Wednesday, July 20, 2011

ரெஸிஸ்டென்ஸ் லெவல் என்றால் என்ன ?

ரெஸிஸ்டென்ஸ் லெவல் என்பது ஒரு பங்கின் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் போகாது (அது அப்போதைய சூழ்நிலையில்). அந்த விலையைத் ரெஸிஸ்டென்ஸ் லெவல் என்று சொல்கிறார்கள். முதலீடு செய்பவர்கள் ரெஸிஸ்டென்ஸ் லெவல் இறங்கினதும் வாங்கலாம். விற்று வெளிவர நினைப்பவர்கள் ரெஸிஸ்டென்ஸ் லெவல் தாண்டியதும் விற்கலாம்

No comments:

Post a Comment