Saturday, July 16, 2011

பங்குகளின் வகைகள்


மியூசுவல் ஃபண்ட்ஸ் (Mutual Funds)
மியூச்சுவல் ஃபண்ட் என்பது தமிழில் பரஸ்பர நிதிகள் என்று அழைக்கப்படுகிறது. மியூச்சுவல் ஃபண்டும் பங்குச்சந்தையை (Share market) போன்றதுதான். ஆனால், இதில் ஈடுபடுவதற்கு பங்குச்சந்தையைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. ஏன் ? எப்படி என்கிறீர்களா?…. நமக்குதானே தெரியாது, ஆனால் அதைப் பற்றி தெரிந்தவர்களிடம் கொடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்ய சொன்னால், நன்றாகத்தானே இருக்கும்!. அப்படிச் செய்தால், அதுதான் மியூச்சுவல் ஃபண்ட்.
இன்னும் சற்று விளக்கமாக சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்டை ஒரு நிறுவனமாக எடுத்துக் கொள்வோம். இதில் நம்மை போல பல முதலீட்டாளர்களை ஒன்று சேர்த்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ஒவ்வொரு முதலீட்டாளருக்கும், அவரவர் கொடுத்த தொகைக் ஏற்ப யூனிட்டுகள் (Units) எனப்படும் அலகுகளை கொடுத்து விடுவார்கள். யூனிட் என்றால் என்ன என்பதை பார்ப்பதற்கு முன், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விசயங்கள்.
மியூட்சுவல் ஃபண்ட் ஆஃபர் டாக்குமண்ட் என்றால் என்ன ? (Mutual Funds Offer Document)
மியூட்சுவல் பஃண்ட் நிறுவனங்கள், தாங்கள் திரட்டிய நிதியை (Funds) பங்குச்சந்தையில் எந்தெந்த துறைகளில் (Sectors) முதலீடு செய்வார்கள் என்பதை பற்றியும், அவ்வாறு முதலீடு செய்யும்பொழுது எவ்வளவு வட்டி (Interest) கிடைக்கும் என்பதையும் பற்றியும், முதலீட்டை சார்ந்த விதிமுறைகளை (Terms & Conditions) பற்றியும் விளக்கும் தொகுப்பே மியூட்சுவல் ஃபண்ட் ஆஃபர் டாக்குமண்ட்ஆகும். எந்த ஒரு மியூட்சுவல் ஃபண்ட்-யில் முதலீடு செய்வதற்கு முன், அதனுடைய ஆஃபர் டாக்குமண்டை படித்து புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
மியூட்சுவல் ஃபண்ட் எதில் முதலீடு செய்யப்படுகிறது ? (Where do mutual funds invest?)
மியூச்சுவல் ஃபண்ட் எந்த துறையில் முதலீடு செய்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள, அப்ஃபண்டின் ஆஃபர் டாக்குமண்டில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கும்.
மியூட்சுவல் ஃபண்ட் யூனிட் (அலகு) என்றால் என்ன ? (What is meant by mutual fund units?)
யூனிட் என்பது தமிழில் அலகு எனப்படும். யூனிட்கள் என்பது பங்குகளைப் (shares) போலதான்.
சரி ! யூனிட்களை எப்பொழுது வாங்கலாம் ?. (When to purchase units)
யூனிட்களை நாம் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம், மியூச்சுவல் பஃண்ட் நிறுவனங்கள் அதை முதன் முதலாக வெளியிடும் பொழுதோ அல்லது அதற்கு பிறகு கூடவோ வாங்கிக் கொள்ளலாம். யூனிட்கள் (units) முதன் முதலாக வெளியிடும் பொழுது முகப்பு விலைக்கு (Face value) கிடைக்கும். அந்த நிதியினைக் (funds) கொண்டு வாங்கிய பங்குகளின் விலை ஏற்ற இறங்கங்களை பொறுத்து யூனிட்களின் விலை மாறுபடும்.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எது ? (First mutual fund in India)
யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா (UTI – Unit Trust Of India) என்ற நிறுவனமே இந்தியாவில் முதன் முதலில் யூ.டி.ஐ ஆக்ட் (UTI ACT) என்ற விதியில் கீழ் தொடங்கப்பட்டது.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் யாரால் அங்கிகரிக்கபடுகிறது.?
அனைத்து மியூச்சுவல் பஃண்ட் நிறுவனங்களும் செ.பி (SEBI – Securities and Exchange Board of India) என்றால் அமைப்பிடம் பதிவு (registers) செய்து உரிமம் பெற வேண்டும். ஆனால், யூ.டி.ஐ-க்கு மட்டும் இது விதிவிலக்கு (except UTI), ஏனென்றால் இந்நிறுவனம் பாராளமன்றத்தால் (Parliament) வேறு விதியின் கீழ் தொடங்கப்பட்டது.
(ஓர் MF வழங்கப்படும் விரிவான வழிமுறைகள் என்ன?)
செபியின் MFS என்ற ஒழுங்குமுறை ஆணையம் இருக்கிறது. செபியின் மியூச்சுவல் நிதிகளின் சம்பந்தப்பட்ட கீழ்காணும் வழிமுறைகளை கொண்டிருக்கிறது:
(1) MFS இந்திய டிரஸ்ட் சட்டத்தின் கீழ் ஓர் டிரஸ்ட் உருவாக்கப்பட்டது இருக்க வேண்டும் மற்றும் சொத்து மேலாண்மை நிறுவனங்கள் (AMCs) இயக்கப்பட்டு இருக்க வேண்டும்.
(2) MFS பொறுப்பாளர்கள் மற்றும் அறங்காவலர் நிறுவனங்கள் பதிவுசெய்தல் பற்றிய குழு அமைக்க வேண்டும். அவர்கள் தங்களது வாரிய இயக்குநர்கள் இருக்க வேண்டும்.
(3) AMCs நிகர மதிப்பு குறைந்த பட்சம் ரூ .5 கோடி இருக்க வேண்டும்.
(4) ஓர் MF என்ற AMCs மற்றும் பொறுப்பாளர்கள் இரண்டு தனி மற்றும் தனிப்பட்ட சட்டப்பூர்வமான நிறுவனங்கள் இருக்க வேண்டும்.
(5) AMC அல்லது அதனுடைய நிறுவனங்களில் எந்த எந்தவொரு பிற நிதி மேலாளர்கள் செயல்பட முடியாது.
(6) AMCs அதனுடைய செய்திகள் மற்றும் சங்கத்தின் குறிப்பு க்கு செபியின் அங்கீகாரம் பெற வேண்டும்
(7) அனைத்து MF திட்டங்களுக்கு செபியின் பதிவு செய்து இருக்க வேண்டும்.
(8) MFS முதலீட்டாளர்களுக்கு இடையில் தமது இலாபத்தின் 90% குறைந்தபட்ச பகிர்ந்தளிக்க வேண்டும்.
  • (9) பிற முதலீட்டு உத்தியை நிர்வாகம் வழிமுறைகளும் மேலும், வெளியிடுவதில் விதிமுறைகள் மற்றும் மியூச்சுவல் நிதிகளின் விளம்பர குறியீடு அங்கு உள்ளன
What are the broad guidelines issued for a MF?
SEBI is the regulatory authority of MFs. SEBI has the following broad guidelines pertaining to mutual funds :
(1) MFs should be formed as a Trust under Indian Trust Act and should be operated by Asset Management Companies (AMCs).
(2) MFs need to set up a Board of Trustees and Trustee Companies. They should also have their Board of Directors.
(3) The net worth of the AMCs should be at least Rs.5 crore.
(4) AMCs and Trustees of a MF should be two separate and distinct legal entities.
(5) The AMC or any of its companies cannot act as managers for any other fund.

(6) AMCs have to get the approval of SEBI for its Articles and Memorandum of Association.
(7) All MF schemes should be registered with SEBI.
(8) MFs should distribute minimum of 90% of their profits among the investors.
(9) There are other guidelines also that govern investment strategy, disclosure norms and advertising code for mutual funds
பங்குச்சந்தை முதலீட்டை வீட மியூச்சுவல் ஃபண்ட் பாதுகாப்பானதா? (Is mutual fund investment safer than stock market?)
இல்லை. அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பாதுகாப்பானதல்ல. பொதுவாக சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பங்குச்சந்தை முதலீடுகளைப் போல அதே ரிஸ்க் (risk) கொண்டவைதான். ஆனால், பங்குச்சந்தை முதலீட்டைப் போல அல்லாமல், மியூச்சுவல் ஃபண்டில் சந்தையைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர்களால் முதலீடு செய்யப்படுவதால், சொஞ்சம் ரிஸ்க் குறைவு.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள ரிஸ்க் என்னென்ன ? (What are the risks involved in mutual fund investments?)
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க், பங்குச்சந்தையை சார்ந்தே அமையும் (Mutual funds high risk is based on share market). எப்போதெல்லாம் பங்குச்சந்தை சரிவை சந்திக்குமோ அப்போதல்லாம் ஈக்விட்டி நிதிகளும் சரிவுவைக் காணும் (Whenever stock market slides down, equity funds also fall down). ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிபுணர்களின் ஃபண்ட் மேனேஜ்மெண்ட் திறமை முலம் பெருமளவு ரிஸ்க் குறைக்கப்படும் (Mutual funds – Professional Fund management can reduce the chance of risk).
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் எது ? (First mutual fund in India)
யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா (UTI – Unit Trust Of India) என்ற நிறுவனமே இந்தியாவில் முதன் முதலில் யூ.டி.ஐ ஆக்ட் (UTI ACT) என்ற விதியில் கீழ் தொடங்கப்பட்டது.
மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் யாரால் அங்கிகரிக்கபடுகிறது.?
அனைத்து மியூச்சுவல் பஃண்ட் நிறுவனங்களும் செ.பி (SEBI – Securities and Exchange Board of India) என்றால் அமைப்பிடம் பதிவு (registers) செய்து உரிமம் பெற வேண்டும். ஆனால், யூ.டி.ஐ-க்கு மட்டும் இது விதிவிலக்கு (except UTI), ஏனென்றால் இந்நிறுவனம் பாராளமன்றத்தால் (Parliament) வேறு விதியின் கீழ் தொடங்கப்பட்டது.
What are the broad guidelines issued for a MF?
SEBI is the regulatory authority of MFs. SEBI has the following broad guidelines pertaining to mutual funds :
(1) MFs should be formed as a Trust under Indian Trust Act and should be operated by Asset Management Companies (AMCs).
(2) MFs need to set up a Board of Trustees and Trustee Companies. They should also have their Board of Directors.
(3) The net worth of the AMCs should be at least Rs.5 crore.
(4) AMCs and Trustees of a MF should be two separate and distinct legal entities.
(5) The AMC or any of its companies cannot act as managers for any other fund.
(6) AMCs have to get the approval of SEBI for its Articles and Memorandum of Association.
(7) All MF schemes should be registered with SEBI.
(8) MFs should distribute minimum of 90% of their profits among the investors.
(9) There are other guidelines also that govern investment strategy, disclosure norms and advertising code for mutual funds
பங்குச்சந்தை முதலீட்டை வீட மியூச்சுவல் ஃபண்ட் பாதுகாப்பானதா? (Is mutual fund investment safer than stock market?)
இல்லை. அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பாதுகாப்பானதல்ல. பொதுவாக சொல்லப்போனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் பங்குச்சந்தை முதலீடுகளைப் போல அதே ரிஸ்க் (risk) கொண்டவைதான். ஆனால், பங்குச்சந்தை முதலீட்டைப் போல அல்லாமல், மியூச்சுவல் ஃபண்டில் சந்தையைப் பற்றி நன்கு அறிந்த நிபுணர்களால் முதலீடு செய்யப்படுவதால், சொஞ்சம் ரிஸ்க் குறைவு.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் உள்ள ரிஸ்க் என்னென்ன ? (What are the risks involved in mutual fund investments?)
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் உள்ள மிகப்பெரிய ரிஸ்க், பங்குச்சந்தையை சார்ந்தே அமையும் (Mutual funds high risk is based on share market). எப்போதெல்லாம் பங்குச்சந்தை சரிவை சந்திக்குமோ அப்போதல்லாம் ஈக்விட்டி நிதிகளும் சரிவுவைக் காணும் (Whenever stock market slides down, equity funds also fall down). ஆனால் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் நிபுணர்களின் ஃபண்ட் மேனேஜ்மெண்ட் திறமை முலம் பெருமளவு ரிஸ்க் குறைக்கப்படும் (Mutual funds – Professional Fund management can reduce the chance of risk).
என்.ஏ.வி (நெட் அசட் வேல்யூ) என்றால் என்ன ? (Net Asset Value – NAV)
ஒரு மியூட்சுவல் ஃபண்ட் நன்றாக செயல்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள உதவும் அளவுகோலே என்.ஏ.வி (NAV) ஆகும்.
லோஃட் என்றால் என்ன ? (What is meant by mutual fund Load?)
நாம் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்கும் பொழுதோ அல்லது வாங்கும் பொழுதோ ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிப்பார்கள், இதற்கு லோஃட் (Load) என்று பெயர். இது இரண்டு வகைப்படும்,
· நாம் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை வாங்கும் பொழுது வசூலிக்ப்படும் கட்டணம் என்ட்ரி லோஃட் எனப்படும். (Entry loads are charged, when you buy mutual fund units)
· நாம் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை விற்கும் பொழுது வசூலிக்ப்படும் கட்டணம் எக்ஸிட் லோஃட் எனப்படும். (Exit loads are charged, when you sell your mutual fund units)
சி.டி.எஸ்.சி சார்ஜ் என்றால் என்ன ? (What is meant by Mutual fund CDSC charge)
முதலீட்டாளர் தன் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விற்கும் பொழுது அதற்கு எக்ஸிட் லோஃட் கட்டணமாக வசூலிப்பார்கள். (உதாரணமாக முன்று மாதங்கள் என எடுத்துக் கொள்வோம்). நாம் நீண்ட நாட்களுக்கு முதலீட்டை தொடர்ந்தால், எக்ஸிட் லோஃட் கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் யாவை? (Types of Mutual funds)
  • குரோத் ஃபண்ட் எனப்படும் வளர்ச்சி நிதிகள். (Growth funds)
  • இன்கம் ஃபண்ட் எனப்படும் வருமான நிதிகள். (Income funds)
  • பேலன்ஸ் ஃபண்ட் எனப்படும் சமநிலை நிதிகள். (Balanced funds)
  • கில்ட் ஃபண்ட்ஸ். (Gilt funds)
  • இன்டெக்ஸ் ஃபண்ட்ஸ். (Index funds)
மியூச்சுவல் ஃபண்ட் பிளான்கள் யாவை ? (What are the mutual fund plans?)
பொதுவாக மியூச்சுவல் ஃபண்ட் பிளான்கள் மூன்று வகைப்படும்.
· டிவிடண்ட் பிளான் (Dividend Plan) : இந்த வகை மியூச்சுவல் ஃபண்ட் பிளான்களில், முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் டிவிடண்ட் அறிவிப்பார்கள்.
· ரீ-இன்வஸ்ட்மெண்ட் பிளான் (Re-investment plan) : இந்த வகை பிளான்களில், டிவிடண்ட் முதலீட்டாளர் கைக்கு கிடைக்காமல் மீண்டும் முதலீடு செய்யப்படும்.
· குரோத் (Growth) : இந்த வகை பிளான்களில், டிவிடண்ட் எல்லாம் கிடையாது (No dividend). முதலீட்டாளர் செய்த முதலீட்டுக்கு, பிளானின் அப்போதைய NAV-யை பொறுத்து கேப்பிட்டல் (capital) மற்றும் லாபம் (profit) கிடைக்கும்.
ஓபன் என்டட் மற்றும் குலோஸ் என்டட் மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன ? (What are open ended & closed ended mutual funds?)
ஓபன் என்டட் மியூச்சுவல் ஃபண்ட்-யில் (Open ended mutual funds), இவற்றின் யூனிட்களை (units) முதலீட்டாளர் எப்போது வேண்டுமானலும் வாங்கலாம், அதே சமயம் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். இதனை லிக்விடிட்டி (Liquidity) என்று அழைக்கப்படும். இதற்கு கட்டணமாக நம்மிடமிருந்து ஒரு தொகை அப்போதைய பிளானின் NAV-யை கொண்டு கணக்கிட்டு எடுத்துக்கொள்வார்கள்.
குளோஸ் என்டட் மியூச்சுவல் ஃபண்ட் (Closed ended mutual funds), இது உங்கள் ஏறியாவில் நடக்கும் சீட்டு போல, ஒரு குறிப்பிட்ட கால்த்திற்கு மட்டுமே கிடைக்கும். பொதுவாக ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு நடத்துவார்கள்.
மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதின் மூலம், வருமான வரி விலக்கு பெற முடியுமா?
ஆமாம். குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் பிளான்களுக்கு, வருமான வரி விலக்கு உண்டு (Income tax rebate). இப்பிளான்களின் மூலம் பெறப்படும் வருமானத்தில், இருபது சதவிகித்திற்கு(20%) இன்கம் டாக்ஸ் ஆக்ட் (Income Tax Act)-ன் கீழ் வருமான வரி விலக்கு கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்டில் ஏன் முதலீடு செய்ய வேண்டும்? (Why should I invest in mutual funds?)
  • முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தையை பற்றி போதிய அறிவின்மை மற்றும் நேரமின்மை போறன்வற்றின் காரணமாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய ஆவர்வம் காட்டுவார்கள்.
  • பங்குச்சந்தையில் விற்கப்படும் விலை உயர்ந்த பங்குகளை கூட, மியூச்சுவல் ஃபண்ட் முலம் சிறிய யூனிட்டுகளாக வாங்கிக்கொள்ளலாம். (Mutual funds provide cheap access to high worth shares in stock market)
  • மியூச்சுவல் ஃபண்ட்-களில் ரிஸ்க் குறைவு. (Less risk in mutual fund)
  • நாம் முதலீடு செய்யும் தொகை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், நிபுணர்களை கொண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்வார்கள். இதனால் ரிஸ்க் குறைவதுடன் லாபமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  • பங்குச்சந்தையில் லிஸ்ட் (List) செய்யப்பட்ட கம்பனிகளின் மிக முக்கியமான தகவல்கள், பொதுவாக ஒரு முதலீட்டாளருக்கு கிடைக்காது. ஆனால், அத்தகைய தகவல்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட்-யில் எப்படி முதலீடு செய்வது? (How to invest in mutual funds?)
முதலீட்டாளர் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களால் அங்கிகரிக்கப்பட்ட தரகர்கள் (Registered members) மூலமாகவோ, அல்லது நேரடியாக மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கோ சென்று முதலீடு செய்யலாம். இதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் (Application form) பாண் எண் (PAN Number), மற்றும் முதலீடு செய்வதற்கான தொகையை காசோலையாகவோ (check) அல்லது வரை ஓலையாகவோ (Demand Draft) எடுத்து செல்ல வேண்டும்.
எந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது? அல்லது எதை தேர்வு செய்வது? (How to choose best mutual fund?)
  • மியூச்சுவல் ஃபண்ட் ஆபர் டாக்குமெண்டை (Mutual fund offer document) கவனமாக படித்து புரிந்து கொள்ள வேண்டும்.
  • மியூச்சுவல் ஃபண்ட் பிளானை தேர்வு செய்ய வேண்டும். அதாவது டிவிடண்ட் பிளான, குரோத் போன்றவை. (Choose plan – Growth/Dividend etc..)
  • தேர்வு செய்த பிளானின் தற்போதைய NAV-யை பார்க்க வேண்டும்.
  • பிளானின் கடந்த கால செயல்பாடுகளை பற்றி ஆராய வேண்டும். அதாவது, எவ்வளவு டிவிடண்ட் கொடுத்துள்ளார்கள், எத்தனை முறை கொடுத்துள்ளார்கள் போன்றவை. (Past record of mutual fund)
  • தேர்வு செய்த மியூச்சுவல் ஃபண்ட் பிளானை வாங்குவதற்கு எவ்வளவு தொகை கட்டணமாக வசூலிப்பார்கள். அதாவது , என்டிரி லோட் மற்றும் எக்ஸிட் லோட் ஆகியவை. (How much entry load & exit loads are charged)
  • நிபுணர்களின் ஆலோசனை பெறுவது. (G
·         மியூச்சுவல் ஃபண்ட் செயல் திறனை அளவிடுவது எப்படி ?
·         ஒரு மியூச்சுவல் ஃபண்ட்-டின் செயல் திறனை கண்டறிய அதன் என்.ஏ.வி-யை பார்க்க வேண்டும். என்.ஏ.வி என்றால் என்ன ?.
·         ஒவ்வொரு பரஸ்பர நிதி நிறுவனமும் தங்களது ஃபண்ட் என்.ஏ.வி-யை பொது மக்களுக்கு வெளியிட வேண்டும். ஓபன் என்டட் ஃபண்ட் என்றால் தினமும் வெளியிட வேண்டும். அதே குலோஸ்டு என்டட் ஃபண்ட் என்றால் ஒவ்வொரு வாரமும் வெளியிட வேண்டும். என்.ஏ.வி-யை செய்திதாள்களிலும், இணையதளங்களும் வெளியிடுவார்கள். நமது தளத்திலும் இதை நீங்கள் காணலாம்.
·         மேலும் ஒவ்வொரு அறையாண்டிற்கும் ஃபண்டின் செயல்படுகளை அறிவிப்பார்கள்.
சிஸ்டமேடிக் இன்வஸ்மெண்ட் பிளான் என்றால் என்ன ? (What is meant by Systematic Investment Plan?)
முதலீட்டாளர் நிர்ணயிக்கப்பட்ட தொகையை ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யலாம். உதாரணமாக, நான் மாதம் ஆயிரம் ருபாய் வீதம் எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டில் (SBI Mutual Fund) சி.ப் (SIP) மூலமாக முதலீடு செய்கிறேன்.
இவ்வாறு முதலீடு செய்யும் பொழுது, அப்பிளானின் தற்போதைய NAV-யை பொறுத்து சில யூனிட்கள் (Units) நம் கணக்கில் சேர்ந்து விடும்.
சி.ப் இன்வஸ்மெண்ட் பயன்கள் யாவை? (Advantages of SIP based investment)
  • இம்முதலீட்டின் மூலம், நாம் மிக பெரிய தொகையை உடனடியாக முதலீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. சிறிது சிறிதாக முதலீடு செய்யலாம்.
உதாரணமாக எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டை (SBI Mutual Fund) எடுத்துக்கொள்வோம். அதன் தற்போதைய, NAV முகப்பு விலையை (Face value) வீட சற்று உயர்ந்த நிலையில் உள்ளது என்றும் எடுத்துக்கொள்வோம். இப்பொழுது, நாம் ஒரு மிக பெரிய தொகையை முதலீடு செய்யகிறோம் என்றால் நாமக்கு குறுகிய யூனிட்களே கிடைக்கும். இதனால், நமக்கு மிகப்பெரிய லாபமோ அல்லது நட்டமோ ஏற்ப்பட வாய்புள்ளது. அதாவது, இம்முறையில் ஒரு சாராசரி (Average) இருக்காது.
அதே எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டையில் (SBI Mutual Fund), நாம் மாதம் சிறு தொகையை சி.ப் (SIP) மூலம் முதலீடு செய்கிறோம் என்று எடுத்துக்கொண்டால், விலையில் சாராசரி (Average) ஏற்ப்பட்டு குறைந்த விலையில் சில யூனிட்களும், அதிக விலைக்கு சில யூனிட்களும் கிடைக்கும். இதனால், நமக்கு மிக பெரிய நட்டம் ஏற்ப்படாமல் காத்துக்கொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கும் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஸ்கீமிற்கும் வித்தியாசம் என்ன ? (Difference between mutual fund investment and portfolio management scheme)
இவை இரண்டுமே முதலீட்டாளர்களிடம் இருந்து தொகை பெற்று பங்குச்சந்தையில் முதலீடு செய்வதுதான். ஆனால், செய்யும் முதலீட்டாளர்கள் வேறு படுவார்கள். மியூச்சுவல் ஃபண்டில், பெறுமளவு சிறு முதலீட்டாளர்களே (retail investors) பங்கு பெறுவார்கள். ஆனால் போர்ட் போலியோ மேனேஜ்மெண்ட் ஸ்கீம்ஸில், பெறுமளவு பெரிய முதலீட்டாளர்கள் பங்கு பெறுவார்கள்.

பங்குச்சந்தை வரலாறு (History of Stock Market)
இந்தியாவின் முதல் பங்குச்சந்தை 1875 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மும்பை பங்குச்சந்தை (BSE – Bombay Stock Exchange) இந்தியாவின் பழமையான பங்குச்சந்தை ஆகும். இது 1875 ஆம் ஆண்டு 318 உறுப்பினர்களுடன் தனது பங்கு வர்த்தகத்தை தொடங்கியது. அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவின் மற்றொரு பங்குச்சந்தை தேசிய பங்குச்சந்தை (NSE – National Stock Exchange) ஆகும்.

மும்பை பங்குச்சந்தை (Bombay Stock Exchange)
மும்பை பங்குச்சந்தை இந்தியாவின் பழமையான பங்குச்சந்தை ஆகும். இது 1875 ஆம் ஆண்டு 318 உறுப்பினர்களுடன் தனது பங்கு வர்த்தகத்தை (Trading) தொடங்கியது. அதன் பிறகு 1965 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டது.
இது சென்செக்ஸ் (SENSEX) என்ப்படும் அளவுகோலால் (Benchmark) 1986 ஆம் ஆண்டு முதல் கணக்கிடப்படுகிறது. இது மும்பை பங்குச்சந்தையின் அடையாள குறியீட்டு எண் ஆகும். சென்சிட்டிவ் இண்டெக்ஸ் (Sensitive Index) என்பதன் சுருக்கமே சென்செக்ஸ் ஆகும். இக்குறியீட்டு எண் அதிகரிக்க அதிகரிக்க பங்குச்சந்தை (Stock Market raising) நன்றாக உள்ளதாகவும், குறைய குறைய பங்குச்சந்தை வீழ்ச்சி (Stock Market falling) அடைவதையும் குறிக்கும்.
சென்செக்ஸ் (SENSEX) பங்குச்சந்தையில் நன்றாக வர்த்தகம் செய்துகொண்டிருக்கும் முதல் முப்பது (30) கம்பனிகளின் பங்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் மும்பை பங்குச்சந்தை பி.எஸ்.சி-முப்பது (BSE-30) என்றும் அழைக்கப்படுகிறது.
பி.எஸ்.சி (BSE) சென்செக்ஸ்யை தவிர மற்ற புகழ்பெற்ற பங்கு குறியீடுகள்,
  • BSE 500
  • BSE 100
  • BSE 200
  • BSE PSU
  • BSE MIDCAP
  • BSE SMLCAP
  • BSE BANKEX
  • BSE Teck
  • BSE Auto
  • BSE Pharma
  • BSE Fast Moving Consumer Goods (FMCG)
  • BSE Consumer Durables
  • BSE Metal
பி.எஸ்.சி பரப்பல் (BSE Broadcast)
பி.எஸ்.சி (BSE) யின் வெளிப்புற சுவற்றில் மிகப்பெரிய திரையகத்தின் (Wide Screen) மூலமாக நடப்பு பங்குகளின் புள்ளிகள் திரையிடப்படும். இதே விரங்களை NDTV தொலைக்காட்சியிலும் காணலாம்.

தேசிய பங்குச்சந்தை (National Stock Exchange – NSE)
தேசிய பங்குச்சந்தை மும்பையில் நிருவப்பட்டது. இது நிஃப்டி (Nifty) என்னும் அளவுகோலால் (Benchmark) கணக்கிடப்படுகிறது. நிஃப்டி, பங்குச்சந்தையில் நன்றாக லாபம் கொழித்து கொண்டிருக்கும் முதல் ஐம்பது (50) கம்பனிகளின் பங்குகளை கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் நிஃப்டி-ஐம்பது (Nifty-50) என்றும் அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment