Wednesday, July 20, 2011

சப்போர்ட் லெவல் என்றால் என்ன ?

·         சப்போர்ட் லெவல் என்பது விலை இறங்கும் பங்கு அங்கு தட்டுப்பட்டு நிற்கிறது அல்லது அதற்கு கீழேயும் செல்ல முடியாமல் ஆதரவு இருக்கிறது என்பதைக் குறிப்பிடுவது. ஒரு பங்கு சப்போர்ட் தாண்டியும் கீழே விழும் பட்சத்தில் அதை விற்காமல் தொடர்ந்து கையில் வைத்திருப்பது புத்திசாலித்தனமில்லை.

No comments:

Post a Comment